Welcome to!
Government Arts & Science College
நீலகிரி மலையின் அடிவாரம் என்றழைக்கப்படும் கூடலூரில் அமையப்பெற்ற இக்கல்லூரிக்கு ரூ.50 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இப்பகுதியில் கல்லூரி என்ற கனவு 17-09-2003 அன்று உதகையில் நடைபெற்ற நீலகிரி மாவட்டத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு அ.மில்லர் அவர்களின் வேண்டுகோளின்படி அறிவிக்கப்பட்டு 18 நாட்களிலேயே தமிழக முதல்வர் அவர்கள் சென்னையில் தொடங்கி வைத்தார். இக்கல்லூரி பாரதியார் பல்கலைக் கழகத்தின் (கோவை) கட்டுப்பாட்டிற்குள் இப்பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரியாக உருவெடுத்தது. முன்னாள் கல்வி அமைச்சர் திரு. செ.செம்மலை, பாரதியார் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர். S.சிவசுப்பிரமணியன் மற்றும் பதிவாளராக இருந்த முனைவர் C.சுப்பிரமணியம். ஆகியோரின் ஒத்துழைப்போடு பாரதியார் பல்கலைக் கழகத்தின் முதல் இணைப்புக் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது.
VISION
To reshape the rural youth through education by refining their goals and infusing moral, ethical and humanistic values to elevate the Nation.
Mission
- To Empower the rural youth with an elevated spirit of competence to face the challenges of life.
- To bring out their innate flair for interpersonal skills and fine-tune them as masters of multi-tasking.
- To craft them to trend –setters with social responsibility safeguarding cultural heritage.
- To train them as entrepreneurs of high order
- To provide as calm and unruffled milieu to instigate research thirst.
ADMISSION COUNSELLING ( 2026-2027)
Special counselling on 06-06-2026
for Physically challenged, ex service man, security force, sports, Andaman nicobar,NCC candidates applied for our college.
Special Counselling Rank Lists
General Admission Counselling Dates:
*08-06-26 (Rank listed from 1-3500 ranks)
*09-06-26 ( Rank Listed from 3501-5000 ranks)
*10-06-26 ( Rank Listed from 5001-6214 ranks)
Instructions for Candidates:
Candidates who applied online applications are informed to attend the Special counselling for 2026 -2027 admission – B.Sc./B.Com./ B.B.A./BCA/BSW at Government Arts and Science College, Gudalur on 06-06-2026 at 09.30 a.m. onwards.
The Student’s should bring the following documents at the time of counselling: (All Original certificates, Xerox – 5Copies)
1. Downloaded Online Application Form .
2. Transfer Certificate
3. 12th Mark Sheet (or ) Provisional Mark Sheet duly attested by the School Head Master
4. 11th Mark Sheet
5. 10th Mark Sheet
6. Community Certificate (Latest Certificate Issued)
7. Bank Pass Book 1st Page Xerox
8. Aadhaar Card Xerox – with connected Cell Phone Number
9. Income Certificate (Latest Certificate Issued)
10. Pass port size photo – 5 Copies
11. college fees to be paid
.12.Blood group details





